US: ‘வானில் தெரிந்த மர்ம ட்ரோன்கள்’ – என்ன சொல்கிறார் ட்ரம்ப்… உண்மையை மறைக்கிறதா அமெரிக்க அரசு?
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் பல பகுதிகளில் மர்மமான ட்ரோன் போன்ற பொருள்கள் வானில் தோன்றி மறைவது கவனிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை இயக்குவது யாரெனத் தெரியாததால் மக்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். இந்த ட்ரோன்கள் குறித்து பல்வேறு ஆச்சர்யப்படத்தக்க யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. “பொது மக்களுக்கு …
