Elon Musk: “எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?” – ட்ரம்பின் `பளீச்’ பதில்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். ட்ரம்பின் வெற்றி உரையின்போது கூட, “ எங்களிடம் ஒரு …
