ஆன்லைனில் பீட்சா ஆர்டர்: டிப்ஸ் குறைவாக கொடுத்ததால் கத்தி குத்து, கொள்ளை… நடந்தது என்ன?
அமெரிக்காவின் புளோரிடாவில் ஆர்லாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிமியில் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அங்கு தனது காதலன் மற்றும் அவர்களது ஐந்து வயது மகளுடன் சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட ஆன்லைனில் …
