ட்ரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா கார்; “தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம்” – எலான் மஸ்க்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் இருக்கிறது. நேற்று ஹோட்டல் நுழைவாயிலில் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் …
