China: மறுபடியுமா… சீனாவில் பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனையில் குவியும் மக்கள்
சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். இன்றளவும் …
