BTS to Squid Game: ஹாலிவுட்டின் இடத்தை நிரப்பும் K-pop; உலக அரங்கில் கொரிய கலாச்சாரம்!
‘ஆபட்து அப்பட்து’ என்ற பாடலை கேட்டிருக்கிறீர்களா? இல்லை இந்த வார்த்தையே புதிதாக இருக்கிறதா? புதிதாக இருக்கிறதென்றால் என்றால் உங்களை சுற்றி ஒரு 2கே கிட் இல்லை என்று அர்த்தம். யூடியூபில் வெளியான இரண்டு மாதங்களில் 76 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது இந்த …
