புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை – பகுதி 17
தொழில் என்னவோ புத்தகக் கடைதான், ஆனால் அதில் விற்கப்படும் புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும் அமெரிக்க வெள்ளை இனவாத அரசுக்கு நெருக்கடியைத் தரும் அல்லவா… அமெரிக்கா என்பது மாகாணங்களால் கட்டுண்ட ஒன்றிய அரசு. இருப்பினும், மைய அரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட …
