`ஜே.டி.வான்ஸையும், என் பேத்தியையும் வாழ்த்துகிறேன்’- அமெரிக்க துணை அதிபரை வாழ்த்தும் ஆந்திரா பாட்டி
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை அதிபராகப் பதவியேற்ற ஜேடி வான்ஸ். இவர் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுகுரி என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று …
