Trump : நெருக்கப்படும் LGBTQ மக்கள்; `உங்கள் அணுகுமுறை சரிதானா அதிபரே?’ – கொதிக்கும் திருநர் சமூகம்!
உலகில் வல்லரசு நாடாக திகழக்கூடிய அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கிறார். ஜனவரி 20-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணி அளவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை உள்ளரங்கத்தில் ட்ரம்ப் பதவியேற்றார். இதற்கு முன்னர் 2017 முதல் 2021 …
