America: ‘கொலம்பியா மக்களை போலவா?!’ – 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா

‘சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்களை வெளியேற்றுவேன்’ என்று ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறிய உறுதிமொழியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். கொலம்பியா, மெக்சிகோ, கனடா என்று நீண்டுக்கொண்டிருக்கும் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வெளிநாட்டு மக்களை …

“இந்திய பாஸ்போர்ட்டை பார்த்தும் நம்பவே இல்லை…” – அமெரிக்காவில் கைதானது குறித்து `கத்தி’ வில்லன்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அமெரிக்கா விமான நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தகவலைப் …

“அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்..” – ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார். இந்நிலையில் சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி …