`Donke Route’ என்றால் என்ன? – சட்டவிரோத குடியேற்றமும் ஆபத்தான பயணமும்! | Explained
ட்ரம்ப்பின் அதிரடி! அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தப்படுவார்கள்’ என அறிவித்தார். அதன் அடிப்படையில், சி17 என்ற அமெரிக்காவின் போர் விமானத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த 33 பேர், குஜராத்தைச் சேர்ந்த 33 …
