5 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் மருத்துவர் – சுகாதாரம் குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருப்பதாக கூறியிருக்கிறார். ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருக்கும்போதும் கூட தன்மீது எந்தவிதமான துர்நாற்றமும் வீசவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். எதற்காக இவ்வாறு குளிக்காமல் இருக்கிறார் என்பதற்கும் சில காரணங்கள் கூறுகிறார். …
