`எப்போதும் காங்கிரஸ்காரனாக பேச முடியாது’ – மோடியை புகழ்ந்தது குறித்து காங்கிரஸ் MP விளக்கம்

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் (Sasi Tharoor), ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார். முன்னதாக ட்ரம்ப் மோடி பேச்சுவார்த்தை நடத்துவதில் தன்னை விட சிறந்தவர் எனப் பேசியிருந்தார். இதுகுறித்து சசி தரூர், “ட்ரம்ப் போன்ற ஒருவர் மோடி …

China: “போலீஸ் அங்கிள் எங்க அப்பாவை பிடிங்க!” -போன் போட்டு தந்தையை மாட்டிவிட்ட சிறுவன்!

தந்தையையே மகன் மழலை தன்மையால் காவல் அதிகாரிகளிடம் மாட்டிவிடும் கதைகளை திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதே போன்றதொரு சம்பவம் சீனாவில் நிகழ்ந்திருக்கிறது. சீனாவில் நடைபெறும் லூனார் புத்தாண்டுக்கு பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணத்தை வழங்குவது அவர்களுக்கு …

இந்தியர்களுக்கு கை விலங்கு: “ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்” – மௌனம் கலைத்த மோடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற …