South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுமானப் பணி …

America: `இப்படி நடக்கும்னு நினைக்கல’ – ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண், பெண் பாலினங்களைத் தவிர, பிற பாலினங்களை ஏற்க மறுப்பவர், அங்கீகரிக்காதவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதிபராகப் பதவியேற்றதும் அவர் அடுக்கடுக்காக கையெழுத்திட்ட உத்தரவுகளில், ‘இனி அமெரிக்காவில் ஆண், பெண் – இரண்டு பாலினங்கள் மட்டுமே… அதை …

Warren Buffett : ` தோல்வியுற்ற திருமண வாழ்க்கையைப் போன்றதொரு வலி…’ – வாரன் பஃபெட்

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், “பெர்க்ஷயர் ஹாத்வே” என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் பஃபெட் தன் வருடாந்திரப் பங்குதாரர் அறிக்கையில் பல செய்திகளை வலியுறுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரு விஷயத்தில் தவறுகள் நடப்பது பிரச்னையல்ல. அதை சரிசெய்யாமல் …