US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..’ -விமான விபத்தால் பெரும் சோகம்
அமெரிக்கா வாஷிங்டன்னில் வணிக விமானம் ஒன்று பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பொட்டமாக் நதிக்கு மேல் நடந்துள்ளது. விபத்தான ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்துள்ளனர். …