திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும்; இல்லைன்னா பணிநீக்கம் – சர்ச்சை கண்டிஷனை திரும்ப பெற்ற நிறுவனம்
டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறிய ஒரு சீன நிறுவனம், அந்த ரூல்ஸை திரும்ப பெற்றதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஷாண்டாங்கில் உள்ள `ஷுன்டியன் கெமிக்கல் குரூப் கோ லிமிடெட்’ …
