Trump Vs Zelensky: `நாங்க இருக்கோம்..’ – ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவு யாருக்கு?!

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்று, ‘ரஷ்யா – உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?’. நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு இந்தக் கேள்விக்கான பதிலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தனை எண்ணங்களுக்கு நேர் எதிராக இந்த …

Trump: ‘யாராவது இதில் கையெழுத்திடுவார்களா?!’ – தன்னை தானே சாடிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார் ட்ரம்ப். கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்கா மெக்சிகோ கனடா ஒப்பந்தம் மூலம் (USMCA) …

US: “Gold Card Visa வாங்கி, இந்தியர்களை வேலைக்கு எடுங்க…” – என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கோல்ட் கார்டு என்னும் விசா திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தினார். அதுக்குறித்து ட்ரம்ப் பேசியிருப்பதாவது, “கோல்ட் கார்டு சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டு மக்களை வேலைக்கு எடுங்கள். இந்தியா, …