போதைப் பழக்கத்தால் சிதைந்த மூக்கு; எக்கச்சக்க அறுவை சிகிச்சைகள்… சிகாகோ பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்
போதை அழிவின் பாதை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. போதைப்பழக்கம் ஒரு தனிநபரை மட்டுமல்ல அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அவரைச் சார்ந்த அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போதைப்பொருள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல …
