”மகளுக்குப் பிடிக்குமென ஹோட்டல் தொடங்கிய தந்தை”- 900 கி.மீ கடந்த பாசப் பயணம்

சீனாவில் தனது மகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, நல்ல வேலையை விட்டுவிட்டு, மகளின் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைந்த தந்தையின் பாசம் கவனம் பெற்று வருகிறது. லீ என்பவரின் மகள், ஜிலின் மாகாணத்தில் உள்ள சிப்பிங் நகரில் உள்ள …

`ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ – இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப்

தற்போது அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 25 சதவிகித வரி ப்ளஸ் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. இதை குறைக்கவும், வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை …

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு ‘நோ’ விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு. நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம் என்று உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு …