USA: 30 ஆண்டுகள் வசித்த 73 வயது மூதாட்டியை கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு நாடு கடத்திய ட்ரம்ப் அரசு
அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்துவது அதிகரித்து இருக்கிறது. அவர்களை மிகவும் கொடூரமான முறையில் கை, காலில் விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது …