TVK மதுரை மாநாடு: அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஏன்?- ஆதவ் அர்ஜுனா கொடுத்த விளக்கம்
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது. தவெக தலைவர் விஜய் …