நகராட்சிகளை `மாநகராட்சி’களாக தரம் உயர்த்துவதன் பயன்கள் என்னென்ன?!
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதற்கான ஆணைகளை புதிய மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். மேலும், `தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக …