ஹரியானா தேர்தல்: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன?
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – பா.ஜ.க., இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 46 இடங்களை விட அதிகமாக …