கனிமவளக் கொள்ளை: `தொடர்கதையாகும் கொலைகள்’ – நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?
ஜகபர் அலி கொலை… புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலரான இவர், சமூக ஆர்வலராக தொடர்ந்து செயலாற்றி வந்தார். திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன் …