`மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்கு அதிக நன்மையா?’ – கர்நாடக அரசின் புதிய ஸ்டேட்மென்ட் சொல்வது என்ன?
மேக்கேதாட்டூவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகா மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதற்கு, தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துவருவதால், கர்நாடகாவால் மேக்கேதாட்டூவில் அணையைக் கட்ட முடியாத நிலை இருந்துவருகிறது. சித்தராமையா இந்த நிலையில், மேக்கேதாட்டூ அணையால் …