`உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு; பட்டியல் சமூகத்தை பல்வேறு குழுக்களாக பிரிக்கும்’ – திருமாவளவன் விளக்கம்!
பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இத்தகைய தீர்ப்பை வரவேற்று வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அத்தீர்ப்பைக் கண்டித்து …