`சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி
கோவை மற்றும் மதுரையில் மழை வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் இறந்ததற்கு கண்டணம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை; மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழப்பு: …