TVK : `அதிமுக ஓட்டு விஜய் கட்சிக்குச் செல்லும்!’ – சொல்கிறார் புகழேந்தி
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக-வை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. புகழேந்தி அவர் எந்தக் காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம். விஜய் மாறுதலுக்காக வருகிறார். …