வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் – காவல்துறை கடும் எச்சரிக்கை!
கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்புற மக்களும் அறியாமையால் இவர்களிடம் செல்கிறார்கள். இதேபோல, போலி கால்நடை மருத்துவர்களும் பெருகிவிட்டனர். இந்த நிலையில், …
