அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் : அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “தி.மு.க-வின் தொண்டர்கள் கொள்கை வீரர்களாக இருக்கின்றனர். கொரோனா காலத்தில் நாடே …
