விக்கிரவாண்டி: `அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்..!’ – வீடியோ மூலம் வாக்கு கேட்ட ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி 65 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி அரசு …