“Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!” – கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?
ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்திப்பின் பின்னணியை விரிவாக விசாரித்தோம். கவின் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை …