TN Budget 2025: “ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை…” – சீமான்
2026-ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பாக …