விருதுநகர்: கே.டி‌.ராஜேந்திர பாலாஜி – மா.ஃபா.பாண்டியராஜன் மோதல்; பரபரக்கும் போஸ்டர்கள்!

விருதுநகரில் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சக கட்சி நிர்வாகி மா.ஃபா.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டரை கே.டி‌.ராஜேந்திர பாலாஜி தாக்கினார். அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி சிவகாசியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் …

`₹ குறியீடு கொண்ட கலைஞர் நினைவு நாணயங்களை வீசி எறிந்து விடுமா திமுக?’ – அன்புமணி கேள்வி

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது. தமிழ் பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தில் இந்திய …

TN Budget 2025: “திமுக-வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்…” – அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2026ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு …