மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்; அனுமதித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்; பின்னணி என்ன?
எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கரூர் மாவட்ட நிர்வாகம், அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன், …