Syria: 2 நாள் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை… சிரியாவில் நடந்த கோர சம்பவம்..
சிரியாவில் உள்நாட்டு கலவரம் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இரண்டு நாள்களாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் உள்ள `மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு’ இதனை உறுதிப்படுத்தியது. இவர்களில் பெரும்பாலோர் நெருக்கமான தூரத்தில் …