பிஜு பட்நாயக்: உயரம் கருதி அல்ல, உன்னதம் கருதி… `உயர்ந்த மனிதன்’ | `The Tall Man – Biju Patnaik’
இன்று ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் பிறந்தநாள். ஆனந்த விகடனில் வெளியான ‘தமிழ் நெடுஞ்சாலை’ தொடரில் அவர் பற்றி ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகராக இருந்த, ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரை. உயர்ந்த மனிதன் பிஜு பட்நாயக்! …