மொழி விவகாரம்: `கன்னடர்களும், மலையாளிகளும் உண்மையை ஏற்கத் தயங்கினாலும்..!’ – திருமாவளவன் சொல்வதென்ன?
கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது, தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் …
