“காசாவின் ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு; தோல்வி முகத்தில் ஹமாஸ்..” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடந்த மோதல்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இஸ்ரேல் தான் முதலில் தாக்குதலைத் தொடங்கும். ஆனால், இந்தப் போரின் …
