‘அன்றே செத்து விட்டேன்’ – அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய அந்த ’10’ குற்றச்சாட்டுகள் என்னென்ன?
இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய முக்கிய குற்றச்சாட்டுகள் இங்கே… * அன்புமணிக்கு தலைமைப் பண்பு …
