`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!’ – திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் நயினார் நாகேந்திரன்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை …