BJP பிடியில் Anbumani, 5 காயங்கள், ஆக்ஷனில் இறங்கிய Ramadoss! | Elangovan Explains
‘தாயையே பாட்டில் வீசி தாக்க பார்த்தவர், என் சத்தியத்தை மீறி 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கியதுதான், நான் செய்த தவறு, ஆளுயர கண்ணாடியை உடைத்த அன்புமணி…’ என நான் ஸ்டாப் அட்டாக் செய்துள்ளார் ராமதாஸ். இன்றைக்கு மே 29ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் …
