’திமுக எம்.பி கல்யாணசுந்தரத்தின் மா.செ பதவி பறிப்பு’ – தொடர் சர்ச்சை காரணமா? பின்னணி என்ன?!
திமுக-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம். இவர் ராஜ்ய சபா எம்.பியாகவும் இருக்கிறார். கல்யாணசுந்தரம் பெயர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் அடிப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கல்யாணசுந்தரத்தை நீக்கிய திமுக தலைமை, எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை மாவட்ட …
