`ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி…’ – மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சரத்குமார்
‘சமத்துவ மக்கள் கட்சி’யைக் கலைத்துவிட்டு, ‘பா.ஜ.க’ பிரமுகராகியிருப்பவர் சரத்குமார். திரைப்படங்களில் பிஸியாகயிருபவர், அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் தனது அரசியல் கருத்துகளைத் தெரிவித்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில் விஜய்யின் ‘த.வெ.க’ 2ம் ஆண்டு தொடக்க விழாவைக் குறிப்பிட்டு, “அன்புச் சகோதரர் விஜய் ரொம்பவே …