MDMK: “மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தம்தான்; ஆனால்…” – துரை வைகோ சொல்வது என்ன?
மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தமாகத்தான் இருக்கிறது என்று ம.தி.மு.க முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (மே 30) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். வைகோ அப்போது …
“குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..” – செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், “முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம். கமல்ஹாசன்- உதயநிதி முன் …
