’70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு’ – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் ‘ஆயுஷ்மான் வயோ வந்தனா’ திட்டம். இதில் ஒரு குடும்பத்தில் 70 வயது அல்லது அதற்கு …
