`கூட்டணி வைக்க அவசரப்பட மாட்டோம்’ – ராஜ் தாக்கரே கருத்தால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி

மகாராஷ்டிரா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு எதிராக ராஜ் தாக்கரே குரல் கொடுத்தபோது, இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து மராத்திக்காக போராட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இது இருவருக்கும் இடையே இருந்த 20 …

மெக்சிகோ தக்காளிக்கு 17% வரி விதித்த ட்ரம்ப்.. நஷ்டம் யாருக்கு?

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது. தக்காளி அமெரிக்கா …

“பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்” – உச்ச நீதிமன்றம் அறிவுரை

இந்து கடவுள்களுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக பல்வேறு மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் பேரில் வஜாஹத் கான் என்பவர் கடந்த ஜூன் 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர், தன்னுடைய பழைய ட்வீட்களுக்காக அஸ்ஸாம், மேற்கு வங்கம், …