`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை…’ – சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்
புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், “புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிப்பது போல திமுக நாடகம் ஆடி வருகிறது. …