“எங்களுக்கு மட்டும் திராவிட `புல்டோசர்’ மாடல்” – வேதனையில் கொதிக்கும் அனகாபுத்தூர் மக்கள்!
`நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்` எனச் சொல்லி 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், மின் இணைப்புகளைப் பெற்று, வரி செலுத்திவந்த அடிதட்டு மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கியிருக்கிறது தி.மு.க அரசு. “எங்கள் வீடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் பெரு நிறுவனங்களின் கட்டடங்களை …
