பாமக 37-ஆம் ஆண்டு விழா: “ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” – அன்புமணி ராமதாஸ் உறுதி
ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள். இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், தேர்தல் வியூகங்களும் சூடுபிடித்திருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் களமிறங்கும் அதிமுக …
